தேவை!

???

6 comments:

 1. S.K says

  Why don't you try other free services who let you use Wordpress on their site?


  பவுல்ரவிசங்கர் says

  Here are two other free Wordpress hosts: Blogsome and Blogthing. ofcourse you can use wordpress itself.


  Anonymous says

  tamilpayani.com blogs try panni paarthieengala?


  Voice on Wings says

  அனுராக், சோதனைக்காகத்தான் என்றால் முழு WordPress மென்பொருளையும் இங்கிருந்து தரவிறக்கிக் கொண்டு உங்கள் கணினியிலேயே நிறுவிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. வெறும் 600KB அளவுள்ள கோப்புதான். ஆனால் உள்ளே என்ன இருக்கிறதென்று இன்னும் பார்க்கவில்லை :) இதை நீங்கள் முயன்றீர்களா என்றுத் தெரியவில்லை.


  வலைஞன் says

  அன்புள்ள sk, பவுல்

  wordpress,blogsome,blogthing,blogneo உள்ளிட்ட தளங்களை எல்லாம் பரிசோதித்து விட்டேன். இடம் மாறுவதற்காக அல்ல. theme. template உருவாக்க முயற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். wordpress theme களை உருவாக்க மேற்கண்ட தளங்கள் எல்லாம் flexible ஆக இல்லை. பதிவிட என்றால் அவை போதுமானவையே.

  என் தேவை வேறு. அதற்காகவே இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தேன். ஆர்வம் வற்றிவிடுமுன் கிடைப்பதற்காகவே ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை பதிவு செய்தவர்களிடம் spare கேட்டுப்பார்க்க முடிவு செய்தேன்.


  வலைஞன் says

  Anonymous
  tamilpayani.com blogs இன்னும் சோதிக்கவில்லை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

  Voice on Wings
  முன்பொருமுறை WordPress மென்பொருளை பதிவிறக்கி நிறுவ முயன்றேன். ஆனால் அப்போது இயலவில்லை. நினைவு படுத்தியதற்கு நன்றி. மற்றொருமுறை முயல்கிறேன்.